டெல்லி - செங்கோட்டை அருகே கார் வெடித்து விபத்து

Update: 2025-11-10 14:17 GMT

டெல்லி, செங்கோட்டை மெட்ரோ நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் வெடித்து சிதறியதால் பரபரப்பு/செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் முதல் கேட் பகுதியில் கார் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு/வெடித்த காருக்கு அருகே இருந்த 3 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன/கார் வெடித்தது குறித்து பல்வேறு கோணங்களில் டெல்லி போலீசார் விசாரணை/கார் உள்ளிட்ட வாகனங்கள் பற்றி எரியும் நிலையில் தீயை அணைக்கும் பணி தீவிரம்/இயந்திர கோளாறு காரணமாக கார் வெடித்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என தீவிர விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்