காது கேளாத இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - பைக்கில் துரத்தி சென்ற மிருகங்கள்

Update: 2025-08-14 02:24 GMT

காது கேளாத இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

உத்தரப்பிரதேசத்தில், காது கேளாத இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூர் பகுதியில், 21 வயதாகும் காதுகேளாத பெண் ஒருவரை, நான்கு முதல் ஐந்து நபர்கள் இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்றபோது, அந்தப் பெண் சாலையில் தலைதெரிக்க ஓடிய சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்