Love | ``திருமணமான பெண்ணுடன் உடன்பட்டு உறவு’’ - சம்மந்தப்பட்ட ஆணுக்கு ஆதரவாக கோர்ட் அதிரடி
திருமணமான பெண்ணோடு உடன்பட்டு உறவில் இருப்பது பலாத்காரம் ஆகாது என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சம்பந்தப்பட்ட நபர் வேறு திருமணம் செய்து விட்டதால், உறவில் இருந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூற முடியாது என்றும் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட 35 வயது இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.