சிபில் ஸ்கோரால் நின்ற திருமணம்.. தாலி கட்டும் நேரம் பார்த்து புது மாப்பிள்ளை தலையில் பேரிடி..'

Update: 2025-02-08 13:26 GMT

மகாராஷ்டிராவில் மணமகனின் சிபில் ஸ்கோர் குறைவாக இருந்ததால், மணமகள் வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது. ஜாதகம் பார்த்து எல்லாம் கைகூடி திருமண நாளும் நெருங்கிய நிலையில், திடீரென பெண்ணின் மாமா மணமகனின் சிபில் ஸ்கோரை கேட்டுள்ளார். அதில் மணமகனின் சிபில் ஸ்கோர் மிகவும் குறைவாக இருப்பது தெரியவந்ததன் மூலம், அவருக்கு பல்வேறு கடன்கள் இருப்பதை மணமகள் வீட்டார் அறிந்து கொண்டனர். இதையடுத்து, உடனடியாக திருமணத்தை நிறுத்தியுள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்