Chhattisgarh PM Modi Road Show | ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு மக்கள் கொடுத்த சர்ப்ரைஸ்

Update: 2025-11-01 08:48 GMT

சத்தீஸ்கரில் சாலை மார்க்கமாக காரில் சென்ற பிரதமர் மோடிக்கு, வழிநெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சத்தீஸ்கர் மாநிலம் கடந்த 2000மாவது ஆண்டு நவம்பர் 1ம் தேதி உதயமான நிலையில், அம்மாநிலத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழா மற்றும் 14 ஆயிரத்து 260 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்றுள்ளார். நவராய்ப்பூரில் சாலை மார்க்கமாக பிரதமர் காரில் சென்றபோது தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்