வேட்டையில் இறங்கிய பாதுகாப்பு படை... ஓயாமல் கேட்ட துப்பாக்கிச் சத்தம்

Update: 2025-01-17 15:49 GMT

சத்தீஸ்கரில் நக்சல்கள் 12 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், பிஜப்பூர் மாவட்ட சில பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக, பாதுகாப்புப் படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து அந்த பகுதியில், பாதுகாப்பு படையினர், ஆயுதங்களோடு நக்சலைட்டுகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்