ஆட்டோவில் வந்து பெண்ணிடம் செயின் பறிப்பு - அதிர்ச்சி காட்சி

Update: 2025-07-23 03:02 GMT

டெல்லியில் ஆட்டோவில் வந்து பெண்ணிடம் செயின் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோவில் வந்த நபர் ஒருவர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த வயதான பெண்ணை நோட்டமிட்டு, ஆட்டோவை சற்று தொலைவில் நிறுத்தியுள்ளார்.பின் கண்ணிமைக்கும் நேரத்தில் அப்பெண்ணிடம் இருந்து நகையை பறித்துக்கொண்டு ஆட்டோவில் ஏறி தப்பி சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்