கர்நாடகாவில் வரும் 22 முதல் அடுத்த மாதம் 7-ஆம் தேதி வரை மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.