தொழிலதிபர் நல்லி குப்புசாமி, நடிகை ஷோபனாவுக்கு பத்மபூஷன் விருது

Update: 2025-05-27 13:48 GMT

டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில், பத்ம விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு, இரண்டாம் கட்டமாக விருதுகளை வழங்கி வருகிறார், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு...

2ம் கட்டமாக பத்ம விருதுகள் வழங்கும் விழா/குடியரசு தினத்தை ஒட்டி 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு/முதல்கட்டமாக 71 பேருக்கு கடந்த மாதம் விருது வழங்கி கவுரவிப்பு/எஞ்சிய 68 பேருக்கு விருது வழங்கும் நிகழ்வு டெல்லியில் கோலாகலம்/தொழிலதிபர் நல்லி குப்புசாமி, நடிகை ஷோபனாவுக்கு பத்மபூஷன் விருது/பறையிசை கலைஞர் வேலு ஆசான் பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவிப்பு/பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறார், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு

Tags:    

மேலும் செய்திகள்