உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் பள்ளி பேருந்தில் சிக்கி மாணவி உயிரிழந்தார். பள்ளி பேருந்தில் இருந்து இறங்கிய இரண்டு சிறுமிகளும் சாலையைக் கடக்க முயன்றபோது ஓட்டுநரின் கவனக் குறைவால் இந்த விபத்து நடைபெற்றது. இதில், ஒரு சிறுமி உயிரிழந்த நிலையில், மற்றொரு சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.