#BREAKING || இடது என்ஜினில் காட்டிய அறிகுறி - கிளம்பும் முன்னே அறிவித்த ஏர் இந்தியா கேப்டன்

Update: 2025-06-17 02:03 GMT

கொல்கத்தா - ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு/மும்பைக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கொல்கத்தாவில் நிறுத்திவைப்பு/சான் பிரான்சிஸ்கோவிலிருந்து, கொல்கத்தா வழியாக மும்பைக்கு சென்ற ஏர் இந்தியா விமானத்தின் எஞ்சினில் தொழில்நுட்பக் கோளாறு/இடது எஞ்சினில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், பயணிகள் கொல்கத்தாவில் தரையிறங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்/விமான பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விமான கேப்டன் அறிவிப்பு/கொல்கத்தா விமான நிலையத்தில், ஏர் இந்தியா விமானத்தின் எஞ்சினை விமான நிலைய ஊழியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்