டெல்லி சட்டசபை வளாகத்திற்குள் நுழைய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக, எதிர்க்கட்சித்தலைவர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார். இது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் அதிஷி தெரிவித்துள்ளார். இதனிடையே, சட்டசபைக்கு வெளியே, ஜெய் பீம் என்ற பதாகைகளுடன்