Adani | LIC | அதானிக்கு ரூ.30,000 கோடி - LIC-க்கு நெருக்கடியா..? Deep State சதியா..?

Update: 2025-10-27 12:10 GMT

அதானி குழுமத்தை காப்பாற்ற 33 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய எல்.ஐ.சி. நிறுவனம் நிர்பந்திக்கப்பட்டதாக அமெரிக்க ஊடகம் வெளியிட்ட தகவல் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குற்றச்சாட்டை எல்.ஐ.சி. நிர்வாகம் நிராகரிக்க எதிர்க்கட்சிகள் எல்லாம் விசாரணையை கோர, நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் விவகாரத்தில் நடப்பது என்ன? என்பதை விரிவாக காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்