UP CM Yogi | உத்தரபிரதேச முதல்வர் யோகியுடன் பிரபல தமிழ் நடிகர் சந்திப்பு | Prabhu Deva
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா சந்தித்துள்ளார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த சந்திப்பின் போது மோகன்பாபு பல்கலைக்கழகத்தின் வேந்தர் மோகன் பாபு மற்றும் நடிகர்கள் விஷ்ணு மன்ச்சு மற்றும் வீணை மகேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர்.