Accident || சிவனேன்னு ரோட்டில் நடந்து சென்ற முதியவருக்கு நேர்ந்த துயரம்.. வெளியான ஷாக் வீடியோ

Update: 2025-10-24 15:01 GMT

சிவனேன்னு ரோட்டில் நடந்து சென்ற முதியவருக்கு நேர்ந்த துயரம்.. வெளியான ஷாக் வீடியோ

கேரளாவின் பாலக்காடு மாவட்டம், மண்ணார்காடு பகுதியில் சாலையோரமாக நடந்து சென்ற முதியவரை, 2 பேர் அதிவேகமாக பைக்கில் வந்து மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் பைக்கில் வந்த 2 பேரும் தப்பியோடினர். விபத்தில் தூக்கி வீசப்பட்டவர், எடத்தநாட்டுக்கரை பகுதியை சேர்ந்த அபு எனத் தெரியவந்துள்ளது. காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழலில், இதுகுறித்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்