Odisha | அந்தரத்தில் ஸ்டக்காகி நின்ற ராட்டினம்.. அலறிய மக்கள் - திடீர் பரபரப்பு

Update: 2025-11-13 04:15 GMT

ஒடிசா மாநிலம் கட்டாக்கில், கலாச்சார விழாவில், ராட்டினம் பழுதாகி அந்தரத்தில் நின்றுபோனதால் பரபரப்பு ஏற்பட்டது....

ராட்டினத்தில் சிக்கிய மக்களை, தீயணைப்பு வீரர்கள் ஹைட்ராலிக் லிஃப்ட் லேடர் கருவி மூலம் பத்திரமாக மீட்டனர்....

Tags:    

மேலும் செய்திகள்