ஸ்கூட்டியில் கேட்ட சத்தம்... | வெளியே வந்து சீரிய நாகம்.. | அதிர்ச்சி வீடியோ

Update: 2025-04-12 10:21 GMT

கேரளாவில் ஸ்கூட்டியில் பதுங்கியிருந்த நாகப்பாம்பு காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலத்தில், வாடிக்கையாளர் ஒருவரின் ஸ்கூட்டியில் ஏதோ சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக அதை சோதனை செய்து பார்த்த போது, அதற்குள் நாகப்பாம்பு பதுங்கியிருந்தது. உடனடியாக பாம்புபிடி வீரர் ஒருவர் அழைக்கப்பட்டு, ஸ்கூட்டியில் இருந்து நாகப்பாம்பு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்