#BREAKING || Velliangiri Hills | ஒரே நாளில் வெள்ளியங்கிரி மலையேறிய 2 பக்தர்கள் உயிரிழப்பு
வெள்ளியங்கிரி - ஒரே நாளில் 2 பக்தர்கள் உயிரிழப்பு/வெள்ளியங்கிரி மலையேறிய மேலும் ஒரு பக்தர் உயிரிழப்பு/ஒரே நாளில் 2 பக்தர்கள் உயிரிழந்த சோகம்/5 வது மலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த பக்தர் உயிரிழப்பு/காரைக்காலை சேர்ந்த பெண் பக்தர் கெளசல்யாவை தொடர்ந்து மேலும் ஒரு பக்தர் பலி/இருவரின் உடலையும் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் மற்றும் டோலி பணியாளர்கள்