11வது சர்வதேச யோகா தின விழா - தமிழிசை, நமீதா பங்கேற்பு

Update: 2025-06-21 06:57 GMT

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடந்த யோகா தின நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் நடிகையும் பாஜக பிரமுகருமான நமீதா பங்கேற்றனர்... அந்தக் காட்சிகளை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்