நீர்நிலையை மாசுபடுத்தும் பன்றிகளை அப்புறப்படுத்த உத்தரவு/புதுக்கோட்டை மாத்தூரில் நீர்நிலையை ஆக்கிரமித்து, மாசுபடுத்தி பன்றி வளர்ப்போர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு/நீர்நிலை பகுதிகளை மாசுபடுத்தும் வகையில் வளர்க்கப்படும் பன்றிகளை அப்புறப்படுத்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு/நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை
அப்புறப்படுத்தவும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு