`கூலி' பட விவகாரம் - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2025-08-20 12:20 GMT

கூலிக்கு U/A சான்றிதழ் - சென்சார் போர்டு பதிலளிக்க உத்தரவு/'கூலி' திரைப்படத்தை U/A சான்றிதழுடன் திரையிட

அனுமதி கோரி பட தயாரிப்பு நிறுவனம் மனு/சென்சார் போர்டு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு/A சான்றிதழ் காரணமாக 18 வயதுக்குட்பட்டோர் படத்தை பார்க்க முடியவில்லை என்பதால், U/A சான்று வழங்க உத்தரவிட வேண்டும் - மனு/படத்தில் சில காட்சிகளை நீக்கினால் U/A சான்று வழங்குவதாக கூறிய போது, A சான்றிதழை ஏற்றுக் கொண்டனர் - சென்சார் போர்டு /தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை 25ம் தேதிக்கு

ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்