சீமானின் குட்டிக்கதையை காப்பியடித்து மாநாட்டில் சொன்ன விஜய்?

Update: 2025-08-22 12:37 GMT

சீமான் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பொதுக்கூட்டத்தில் கூறிய ஒரு கதையை, த.வெ.க மாநாட்டில் விஜய் காப்பியடித்ததாகக்கூறி, சமூக வலைதளத்தில் பகிரப்படும் நிலையில் அதுகுறித்து பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்