நெருங்கும் டிட்வா புயல் நேரடியாக களத்தில் இறங்கிய துணை முதல்வர்
டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி கட்டுப்பாடு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் துணை முதல்வர் உதயநிதி கேட்டறிந்தார்