சைபர் மோசடிகள் - ரூ.1,010 கோடியை இழந்த மக்கள்
ஜனவரி முதல் ஜூலை வரை சைபர் கிரைம் மோசடியில்
ரூ.1,010 கோடியை பொதுமக்கள் இழந்துள்ளனர்
சைபர் மோசடி தொடர்பாக 7 மாதத்தில் 88,479 புகார்கள்
பெறப்பட்டுள்ளதாக தமிழக சைபர் கிரைம் போலீசார் தகவல்
சைபர் மோசடியில் இழந்த பணத்தில் ரூ.314 கோடியை
முடக்கி இருப்பதாக தமிழக சைபர் கிரைம் போலீசார் தகவல்
ரூ.62 கோடி மீட்டு புகார் தாரர்களிடம் கொடுத்துள்ளதாக
தமிழக சைபர் கிரைம் போலீசார் தகவல்
சைபர் கிரைம் வழக்கில், கடந்த 7 மாதத்தில் 18 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது - சைபர் கிரைம் போலீசார்