``இங்கே யார் ஆண்டாலும்..'' அண்ணாவின் பிரபல வரிகள் உள்பட பராசக்தியில் என்னென்ன கட்?

Update: 2026-01-10 03:09 GMT

பராசக்தி திரைப்படத்தில், தணிக்கை குழு அறிவுறுத்தலின் பேரில் 25 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. படத்திற்கு தணிக்கை குழு U/A சான்று வழங்கியுள்ள நிலையில், படத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பார்க்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்