ஜனநாயகன் சென்சார் விவகாரத்தில் நடந்தது என்ன? | உருக்கமாக பேசிய தயாரிப்பாளர்
சென்சார் போர்டிடம் டிச.18 சமர்ப்பிப்பு, டிச.22 திருத்தங்கள் கூறியது/ஜன. 5 மறு ஆய்வுக்கு அனுப்பியது /நீதிமன்றத்தில் வெற்றி பெற்ற பின்னரும் மேல்முறையீடு /"எங்கள் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளால் தாமதம்"/அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன்- தயாரிப்பாளர்/"மிக விரைவில் ரசிகர்களை ஜனநாயகன் சென்றடையும்"