'உன்னை நினைத்து' படத்தில் முதலில் நடித்தது விஜய்தான் - விக்ரமன்

Update: 2026-01-06 15:58 GMT

உன்னை நினைத்து திரைப்படத்தில் சூர்யாவிற்கு முன்பு அந்த படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானவர் விஜய்தான் என கூறியுள்ள படத்தின் இயக்குநர் விக்ரமன், விஜய் லைலா நடிப்பில் எடுக்கப்பட்ட ஒரு பாடலையும் பகிர்ந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்