Jananayagan | Vijay | "விஜய் தயவுசெய்து மீண்டும்.." - மேடையில் உருக்கமாக பேசிய நடிகர் நாசர்
நடிகர் விஜய் மீண்டும் நடிக்க வேண்டும் எனவும், அப்படி நடித்தால் யாரும் அவரை குறை சொல்ல மாட்டார்கள் என்றும் நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.
மலேசியா கோலாலம்பூரில் ஜனநாயகன் படத்தின், ஆடியோ லான்ச் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய நடிகர் நரேன், விஜயுடைய கனவுகள் நிறைவேற தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும் நடிகை பிரியாமணி விஜய்யுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை, ஜனநாயகன் படத்தின் மூலம் நிறைவேறியதாக தெரிவித்தார்.