Jana Nayagan | H vinoth | Vijay | "இது முழுமையான விஜய் படம்.. இதுதான் ஆரம்பம்.." - ஹெச். வினோத்
ஜனநாயகன் படம் முழுக்க முழுக்க விஜய் படம் என்று அப்படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் கூறியுள்ளார். ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், ஜனநாயகன் படத்தில் ஆடி பாடி கொண்டாடவும், அமைதியாக உட்கார்ந்து யோசிக்கவும் சில தருணங்கள் உள்ளது என்றார்.