Trisha Krishnan | சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டலதிரிஷா வீட்டில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர்சென்னையில் ஆளுநர் மாளிகை, முதலமைச்சர் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல்பாஜக தலைமை அலுவலகம், நடிகர் எஸ்வி சேகர் இல்லத்திற்கும் மிரட்டல்போலீசார் சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது