பாட்டை யூஸ் பண்ண பர்மிஷன் கேட்க வந்தவருக்கு டி.ராஜேந்தர் கொடுத்த சர்ப்ரைஸ்

Update: 2025-09-11 13:24 GMT

அறிமுக இயக்குனரை ஊக்கப்படுத்திய டி.ராஜேந்தர்

என்ன மனுஷன்யா... அப்படின்னு வியந்து பாராட்டுர அளவுக்கு அறிமுக இயக்குனரை ஊக்கப்படுத்தியிருக்காரு...டி.ராஜேந்தர்.... அறிமுக இயக்குனர் சசிக்குமார் தன்னோட புதிய படத்தில் காதலியின் பிரிவை சொல்லும் விதமான பழைய ஹிட் பாடல் ஒன்ன பயன்படுத்த முடிவு செஞ்சிருக்காரு... இதுக்காக டி. ராஜேந்தரோட படத்துல இடம் பெற்ற வைகைக்கரை காற்றே நில்லு பாடலுக்கான அனுமதியை கேட்க போயிருக்காரு... அப்போ படத்தோட கதைய கேட்ட டி. ராஜேந்தர் கதை நல்லா இருக்குனு பாராட்டி, எந்த ஒரு தொகையும் வாங்காம பாடலை பயன்படுத்திக்க அனுமதி கொடுத்துருக்காரு...இது மட்டு இல்லாம, அந்த இயக்குநரை ஊக்கப்படுத்த ஐபோன் ஒன்னயும் பரிசா கொடுத்து இருக்கிறாரு...

Tags:    

மேலும் செய்திகள்