52வது திருமணநாளில் மனைவி ஷோபாவுக்கு BMW காரை பரிசாக கொடுத்து வீடியோ வெளியிட்ட இயக்குனர் SAC

Update: 2025-04-25 02:06 GMT

விஜயோட தந்தையும், பிரபல இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் - ஷோபா சந்திரசேகர் தம்பதி, திருமண நாள ஹாப்பியா கொண்டாடியிருக்காங்க.. 52 வருச திருமண வாழ்க்கையில, எவ்வளவு பிரச்சினை, எவ்வளவோ டார்ச்சர தாங்கிகிட்டும் மனைவி தன்னோட வாழ்ந்துருக்குறதா நெகிழ்ந்திருக்காரு சந்திரசேகர். 

ஆரம்பகாலத்துல கிஃப்ட் கொடுத்திருந்தாலும், இந்த 52 வருச திருமண வாழ்க்கைக்காக மனைவிக்கு விலையுயர்ந்த BMW கார் GIFT கொடுத்திருக்கிறதா வீடியோவை வெளியிட்டு மகிழ்ச்சியில சுத்திட்டு இருக்காரு SAC.. 

Tags:    

மேலும் செய்திகள்