SA Chandrasekar | "பயமா இருக்கு.." மேடையேறி ஆதங்கத்தை கொட்டிய SAC

Update: 2025-10-09 11:19 GMT

வன்முறையை இளைஞர்கள் ரசிக்கிறார்கள் என நினைத்து கத்தி, இரத்தம் சம்பந்தபட்ட படங்களை எடுப்பதாக இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்..பூவையார் நடித்துள்ள ராம் அப்துல்லா ஆண்டனி படத்தின் இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர், மாணவர்கள் கையில் கத்தியை எடுத்து செல்லும் நிலை மாற, நல்ல திரைப்படங்கள் வரவேண்டும் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்