Rajkumar Periasamy | பாலிவுட்டில் கால் பதிக்கும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி - வெளியான அப்டேட்

Update: 2025-10-07 03:18 GMT

நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை இயக்கிய இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, பாலிவுட்டில் படம் ஒன்றை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் தனுஷை வைத்து புதிய படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கி மார்ச் மாதம் முடிவடையும் என கூறப்படுகிறது. அதன் பின் விக்கி கௌஷல் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் பாலிவுட் படத்திற்கும் தனது தேதிகளை ஒதுக்கியுள்ளார்.

இந்த படத்திற்கான முன் தயாரிப்பு வேலைகள் வரும் வாரங்களில் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்