பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்துல சூரி நடிப்புல வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது மாமன் படம்...
இந்த நிலைல, மாமன்ல ராஜ்கிரணோட நடிச்ச அனுபவத்த பகிர்ந்துருக்காரு சூரி...
அதுல “ராஜ்கிரண் சாரோட நடிப்பு எனக்கு வாழ்க்கைப் பயணத்துல மறக்க முடியாத ஒரு மகத்தான கற்றல் அனுபவம்...மாமன் படத்துக்கு அவரப் போல பெரும் வரமா ஒருவர் இருக்க முடியாது...சிங்கம் அப்டிங்கிற கதாபாத்திரத்த அவர் நடிக்கல...அத முழுமையா உணர்ந்து வாழ்ந்துருக்காரு..இந்திய சினிமா வரலாற்றுல தனி இடம் பிடிச்சுருக்காரு ராஜ்கிரண்...அவரோட முழு படத்துலயும் நடிக்க முடிஞ்சது என் வாழ்க்கையோட மிகச்சிறந்த ஆசீர்வாதம்...“ அப்டினு நெகிழ்ந்துருக்காரு சூரி..