Priyanka Chopra | கிறிஸ்துமஸ் விடுமுறையை ஜாலியாக கொண்டாடிய பிரியங்கா சோப்ரா.. வைரலாகும் Selfie Pics

Update: 2025-12-27 16:06 GMT

கிறிஸ்துமஸ் விடுமுறை - ஜாலியாக கொண்டாடிய பிரியங்கா சோப்ரா

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தன்னோட குடும்பத்தோட ஜாலியா கிறிஸ்துமஸ் விடுமுறைய கொண்டாடுன வீடியோவ இன்ஸ்டால பகிர்ந்துருக்காங்க.. அதுக்கு ரசிகர்கள் ஹார்ட்டின பறக்க விடுறாங்க...

Tags:    

மேலும் செய்திகள்