Nayanthara | Mookuthi Amman 2 | மிரட்டும் மூக்குத்தி அம்மன் 2 ஃபர்ஸ்ட் லுக்

Update: 2025-10-02 12:42 GMT

நயன்தாராவின் "மூக்குத்தி அம்மன் 2" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

சுந்தர்.சி இயக்கத்துல நடிகை நயன்தாரா நடிக்கிற மூக்குத்தி அம்மன் 2 படத்தோட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கு..

2020ம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்துல நயன்தாரா நடிப்புல வெளியான 'மூக்குத்தி அம்மன்' படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுச்சு..

படத்தோட வெற்றியை தொடர்ந்து 2ம் பாகம் உருவாக உள்ள நிலைல நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்கிறாங்க.. இத வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம், ரௌடி பிக்சர்ஸ் (rowdy pictures) இணைந்து தயாரிக்கிது....இந்த நிலைல படத்தோட பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழு வெளியிட்டிருக்கு..

Tags:    

மேலும் செய்திகள்