'சிரஞ்சீவி காரு சாங் - சவுண்ட் பென்ஞ்சு' - தெலுங்கில் கலக்கும் நயன்தாரா

Update: 2025-05-18 09:26 GMT

ரொம்ப வருஷத்துக்கு பிறகு, தெலுங்கு படத்துல கமிட் ஆகி இருக்குற நயன்தாரா..... யார் கூட? எந்த படத்துல நடிக்கப் போறாங்கனு, இன்ஸ்டாகிராம்ல ரிலீஸ் பண்ண வீடியோ தான், இப்போ டிரெண்ட் ஆகிட்டு இருக்கு..

Tags:    

மேலும் செய்திகள்