Nadigar Sangam | கார்த்தி, கருணாஸ், விஷால், நாசர் என வந்த வண்ணம் இருக்கும் நடிகர்கள்..
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69வது பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்னும் சற்றுநேரத்தில் தொடங்க உள்ள நிலையில், நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ் என சங்க உறுப்பினர்கள் வந்த வண்ணம் உள்ளனர்...