கருத்த மச்சா பாடலுக்கு நடிகை மமிதா பைஜு நடனமாடி பயிற்சி செய்யும் வீடியோ ரசிகர்கள.. கவர்ந்து இருக்கு...
அறிமுக இயக்குநரான கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், ப்ரதீப் ரங்கநாதன் ஹீரோவாகவும், மமிதா பைஜு ஹீரோயினாகவும் நடிச்சு வெளியான படம் தான் “டியூட்“
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான டியூட் படம் ரசிர்களிடையே நல்ல வரவேற்ப பெற்றிருக்கு...
இந்த படத்துல பயன்படுத்தப்பட்ட இளையராஜாவின் கருத்த மச்சா பாடல் மீண்டும் டிரெண்ட் ஆச்சு...
இந்த பாடலுக்கு நடனமாடி மமிதா பைஜு பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி பரவி வருகிறது....