Jananayagan Judgement | ஜனநாயகன் வழக்கு - முடிவுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்
ஜனநாயகன் பட வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
ஜனநாயகன் படத்துக்கு உடனடியாக சென்சார் சான்று வழங்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளிக்க உள்ளது