Vijay | Jana nayagan Update | `ஜனநாயகன்' - வெளியான யாருமே எதிர்பாரா சர்ப்ரைஸ்
வரும் ஜனவரி ஒன்பதாம் தேதி நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், ஜனநாயகம் படத்தின் எஃப்டி எஃபெஸ்-க்கு இன்னும் 50 நாட்கள் தான் இருக்கிறது. இந்த நிலையில், படம் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் நிறுவனம் நடிகர் விஜய்யை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.