Idli kadai audio launch | 'இட்லி கடை' இசை வெளியீட்டு விழா - தனுஷ் நற்பணி மன்றம் விளக்கம்

Update: 2025-09-16 08:17 GMT

'இட்லி கடை' இசை வெளியீட்டு விழா-தனுஷ் நற்பணி மன்றம் விளக்கம்

'இட்லி கடை' இசை வெளியீட்டு விழாவில் அனுமதி மறுக்கப்பட்டதாக புகார்

ரசிகர்கள் குற்றச்சாட்டிற்கு தனுஷ் நற்பணி மன்றம் விளக்கம்

"தவிர்க்க முடியாத காரணத்தால் சில ரசிகர்களை அனுமதிக்க முடியவில்லை"

"ரசிகர்களை அனுமதிக்க முடியாத‌தை நினைத்து வருந்துகிறோம்"

ரசிகர்களின் வருத்தம் முற்றிலும் நியாயமானது - தனுஷ் நற்பணி மன்றம்

Tags:    

மேலும் செய்திகள்