``மண்ணின் மைந்தனாக சினிமாவில் பயணிப்பேன்'' - நடிகர் சூரி `பளீச்'

Update: 2025-05-19 08:12 GMT

மதுரையில் தனியார் தியேட்டரில், மாமன் திரைப்படத்தை ரசிகர்களுடன் பார்த்த நடிகர் சூரி, அரசியலுக்கு வருவீர்களா? பிரச்சாரம் செய்வீர்களா? என்பன உள்ளிட்ட செய்தியாளர்களின் கேள்விகளுக்கு, மண்ணின் மைந்தனாக சினிமாவில் நடித்துக் கொண்டே இருப்பேன் எனப் பதிலளித்துள்ளார். மேலும், தனது அன்பு செல்லங்கள் இனி மண் சோறு சாப்பிடுவது உள்ளிட்டவையை செய்யமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்