EPS-க்கு நயினார் நாகேந்திரன் வீட்டில் இன்று பிரமாண்ட விருந்து | வெளியான 109 வகை உணவு லிஸ்ட்

Update: 2025-08-03 02:47 GMT

ஈபிஎஸ்-க்கு நயினார் நாகேந்திரன் வீட்டில் இன்று விருந்து

நெல்லையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்/பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் ஈபிஎஸ்-க்கு விருந்து/109 வித உணவு வகைகளுடன் தயாராகும் பிரமாண்ட விருந்து/இட்லி, பூண்டு குழம்பு, சிவப்பு சம்பா இடியாப்பம், நெல்லை சொதி - விதவிதமான உணவுகள்/இன்று இரவு 7 மணிக்கு ஈபிஎஸ்-க்கு விருந்து/அதிமுக-பாஜக கூட்டணியில் இணக்கம் ஏற்படுத்தும் விதமாக விருந்து

Tags:    

மேலும் செய்திகள்