Dude || "மமிதா பைஜு-வை என் நெஞ்சுல வச்சிருக்கேன்" இணையத்தில் வைரலாகும் நடிகர் பிரதீப் பேச்சு

Update: 2025-10-10 15:46 GMT

டியூட் பட நிகழ்ச்சியில் நாயகி மமிதா பைஜு எங்கே என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அவர் தன் நெஞ்சில் இருப்பதாக நடிகர் பிரதீப் ரங்கநாதன் தெரிவித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. டியூட் படம் வரும் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு தற்போது நடிகர் சூர்யா படத்தின் படப்பிடிப்பில் உள்ளதாக கூறினார்...

Tags:    

மேலும் செய்திகள்