Dude, Bison, Diesel.. முதல் நாளே அதிக வசூலை அள்ளியது எது? எவ்வளவு வசூல்?
Dude, Bison, Diesel.. முதல் நாளே அதிக வசூலை அள்ளியது எது? எவ்வளவு வசூல்?
டியூட் முதல் நாள் - உலகளவில் ரூ.22 கோடி வசூல்
பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படம் வெளியாகி முதல் நாளில் உலகளவில் 20 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது...
லவ் டுடே, டிராகன் என 2 வெற்றிப் படங்களை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ நடித்த டியூட் கடந்த 17ம் தேதி வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், முதல் நாள் இப்படம் உலகளவில் 22 கோடி ரூபாய் வசூல் வேட்டை நடத்தியுள்ளது..