தனுஷின் "இட்லி கடை" - முதல் நாளில் ரூ.10 கோடி வசூல்

Update: 2025-10-02 08:59 GMT

நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே, உலகளவில் 10 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இப்படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். விமர்சன ரீதியாகவும் இட்லி கடை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்