Dhanush | Idli Kadai | மேடையில் தனுஷ் அறிவித்ததும் ஆனந்த கண்ணீரில் கத்திய ரசிகர்கள்
வட சென்னை படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு துவங்கி, 2027ம் ஆண்டும் திரைக்கு வரும் என நடிகர் தனுஷ் தெரிவித்தார். மதுரையில் நடைபெற்ற இட்லி கடை படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது தாய் 3 மாதம் கர்ப்பமாக இருந்தபடி 120 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று மதுரையில் உள்ள உறவினர்களை சந்தித்ததாக சென்டிமென்டாக கூறினார்.