Cini || பிரம்மாண்டமாக நடைபெற்ற நிச்சயதார்த்தம் நீண்ட நாள் காதலியைகரம் பிடிக்கும் நடிகர் அல்லு சிரிஷ்

Update: 2025-11-01 16:30 GMT

அல்லு அர்ஜுனின் தம்பியும், நடிகருமான அல்லு சிரிஷ்க்கு அவரோட நீண்ட நாள் காதலியான நயனிகா என்ற பெண்ணோட நிச்சயதார்த்தம் நடந்திருக்கு...

பிரபல தொழிலதிபரின் மகளான நயனிகாவும், அல்லு சிரிஷூம் பல வருடங்களா காதலிச்சிட்டு வந்த நிலைலை குடும்ப உறவினர்கள் புடைசூழ இவங்களோட நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றிருக்கு.. இதுல ராம் சரண் உள்ளிட்ட முன்னணி தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்றிருக்காங்க.. பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவிச்சிட்டு வராங்க..

Tags:    

மேலும் செய்திகள்